காத்திருந்தேன் ராதே நின் இதயத்தாளம்
கேட்டிருந்தேன் யமுனா தீரம்வரையும்
பிரணய சந்திரிகை பெய்யுமிக் குளிரலையில்
அணைய ஏங்குதே மனம் நின் நிழலில்
நீக்கிய என் திரை பொன் திங்களாய் நீ
அருகில் மலர்ந்தொரு நறுமணமாய்
கங்கையில் நீராடி வரும் தென்றலாய் நான்
தருவேன் அபயம் என் நீலவிரிமார்பில்
மாறிய வேளையில் நீ அலசலோலையாய்
தளர்ந்தாழ்ந்த வேளையில் நீ நாணத்தாலும்
மார்போடு அணைத்துடன் மாற்றுவேன் விரகம்
தீராத காதலிது ஜன்மசாபல்யம்