New York

Call Us : +1 (516) 589-0669

550-Snehapoonkavanam

- Snehapoonkavanam

by

Krishna kripa

on

October 15, 2026

சினேகத்தின் பூங்காவனத்தில்
நீயொரு தேன்மழைத் துளியாக
ஏகாந்தத்தை சங்கீதம் நிறைந்த வீணை நாதமாய் மாற்றி
நீ வீணை நாதமாய் மாற்றி

கண்ணில் கண்மையைப் போலப் படரும் பொன்னிற இரவுகளைப் போல
நெஞ்சில் மதுவின் இனிமையாய் நின்ற ஒரு புன்னகைத் தும்பியாக
நீயொரு புன்னகைத் தும்பியாக

கரையில் வந்து தொடும் அந்தி நிலவின் புன்னகைத் தூவலினூடே
எங்கே சென்றோம் நாம் இந்த வெண்மேகத்தோடு ஓடும் வானவீதியில்
வானவீதியில்