New York

Call Us : +1 (516) 589-0669

504-Vandhe jagannadha

- Vandhe jagannadha

by

Sathish menon

on

வந்தே ஜகந்நாத பாதாரவிந்தமே

சிந்தாமணியே பக்த மந்தார வத்ஸலா

 

வந்தே ஜகந்நாத பாதாரவிந்தமே
சிந்தாமணியே பக்த மந்தார வத்ஸலா

சித்தத்தில் நீளும் மோகங்களை மாற்றிடவே

பக்தியுடன் என் மனதைச் சுத்தமாக்கிடவே

என் முன்னில் நீ வந்து கைபிடித்து உ

யர்த்திடவே

என் உயிரோடு என்றும் கூட இருந்து காக்கவே
கூட இருந்து காக்கவே

 

துக்கங்கள் நீக்கும் கருணைக் கடலே

முக்திக்கு வழிகாட்டும் திவ்ய ஒளியே

ஏகாந்த வேளையில் நீயே என் ஆதரவே

உலகமே என் முன்னால் சிதறி விழுந்தாலும்

அன்னையைப் போலே நீ கரம் பிடித்து உயர்த்திடவே

என் நெஞ்சத்தின் வேதனைகள் நீக்கிடவே

வேதனைகள் நீக்கிடவே

 

கோவிந்த ராமா முகுந்த ஹரே ஜய

நாராயணாய தே நித்யம் நமோ நமோ
நித்யம் நமோ நமோ