New York

Call Us : +1 (516) 589-0669

486-Tapam

- Tapam

by

Sathish menon

on

Neelambari

ஆலிலை கண்ணனின் புஷ்ப மஞ்சத்தில் பனிநீர் மலரால் தளிர் மெத்தை விரித்து ஆலோல தாளத்தில் சுருதி சேர்த்து பாடிட என்ன தவம் என் சுரமாலை செய்ததோ?!

இனிமையாய் பாடிய என் தாலாட்டில் என் மணிக்குஞ்சே நீ மயங்கும்போது கண்ணுக்கு கண்ணாய் காவல் காக்கவே என்ன தவம் என் கண்கள் செய்ததோ?!
பூங்குயிலும் கூட நாணிச் சென்றதோ புல்லாங்குழலின் இனிய நாதத்தால் அஞ்சிதமாக உன் புன்னகையில் என்ன தவம் என் மனம் செய்ததோ